Sunday, February 9, 2014

செவ்வாயில் உயிர் வாழக்கூடிய மண் கண்டுபிடிப்பு






இதற்கு முன் எப்பொது நாசாவால் ஆய்விற்கு உட்படித்தப்படாத சில பழமையான மூலகங்களை நாசாவின் மார்ஷ் ரோவர்() கண்டுபிடித்துள்ளது. இதனை ஆய்வு செய்ததன் மூலம் சில முக்கிய தகவல்களை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். நான்கு பில்லியன் வருடங்களுக்கு முன்னர் அந்த மண் மிகவும் ஈரலிப்பாக இருந்ததாகவும், எனவெ உயிரிகள் வாழ்ந்திருக்கலாம் எனவும் எண்ணுகின்றனர். 








இந்த கண்டுபிடிப்பு செவ்வாய் பற்றிய ஆய்வு சம்பந்தமான ஒரு விசேட சஞ்சிகையில் வெளியிடப்பட்டது.


No comments:

Post a Comment