Sunday, February 9, 2014

பிளேக் நோய்க்கான காரணி கண்டுபிடிப்பு-Cause of plagues discovered



உலகில் மிகவும் கொடுமையாக பரவி, அரைவாசி ஐரோப்பியரின் இறப்பிற்கு காரணமாக இருந்த மிகவும் கொடுமையான நேயான பிளேக்(Plagues) நோய்க்கான காரணியாக அமைந்த ஒரு நோய்க்கிருமியின் வெவ்வேறு வகைகள் அன்மையில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நேய்க்கிருமியானது Yersinia pestis என்று அறியப்படுகிறது.

செவ்வாயில் உயிர் வாழக்கூடிய மண் கண்டுபிடிப்பு






இதற்கு முன் எப்பொது நாசாவால் ஆய்விற்கு உட்படித்தப்படாத சில பழமையான மூலகங்களை நாசாவின் மார்ஷ் ரோவர்() கண்டுபிடித்துள்ளது. இதனை ஆய்வு செய்ததன் மூலம் சில முக்கிய தகவல்களை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். நான்கு பில்லியன் வருடங்களுக்கு முன்னர் அந்த மண் மிகவும் ஈரலிப்பாக இருந்ததாகவும், எனவெ உயிரிகள் வாழ்ந்திருக்கலாம் எனவும் எண்ணுகின்றனர்.